Money earnings | Education | Tamil kavithaigal | youtube | cheapest buy products etc..,

Thursday, May 3, 2018

காதல் வெற்றி!!!வாழ்க்கை வெற்றி!!!

காதல் வெற்றி



கடந்த கால சோகம் எல்லாம் சுகமான ராகங்களாய் மாறுவது மகத்துவம் என்றல், நிகழ்கால துயரம் எல்லாம் நிஜமான நிம்மதி தருவது எப்பொழுது?வருங்கால வாழ்க்கை தனில் வளர்பிறையாய் வசந்தம் வர வேண்டும் எனில் கடந்த காலம்,நிகழ்காலம் இரண்டையும் நாம் ஆய்வு செய்து எதிர்கால திட்டம் தனை வகுத்து செயல் பட்டால் உண்டு காதல் வெற்றி.

Translated in English:


If the past tragedy is going to be good rugs, it's majesty and the present tragedy is all of a real peace! If we want to come up with future life, we will study both the past and the future.

காதல் சாதனைகள் !!!

உன்னை நினைத்து ஏங்கும் இதயம், மெல்லா தவழ்கின்றது சிறு குழந்தையாய்; உன்னைப் பற்றி எழுதும் கவிதைகள், கிறுக்கல்களாய் மாறுகின்றன மறு நொடியில்; மனம் விரும்பும் காதலியே உன் மதி முகத்தை கண்டவுடன் கணினி திரையாகி என் மனம் களியுகத்தின் சாதனைகளை செய்கின்றது...


Translated in English:

The heart that you think of, the smile is a small child; The poems that write about you change to tweaks at the back; My dear girlfriend looks at the face of your face and the computer turns into my mind making the achievements of the camel ...

காதல் நேரம் !!!

கனவுகள் மெய்ப்படும் நேரம் வரும்; கவலை மறையும் காலம் வரும், உண்மை தெரியும் வேளை வரும்,என் உலகம் செழிக்கும் காலை வரும்,நல்ல விடியல் நமக்கு நாளை வரும், நயம்பட புனைந்த வெற்றி ஓலை வரும்,அன்பு நிறைந்த வாழ்க்கை வரும்,அறிவு மிகுந்த வண்ணம் வரும், தங்கத்தட்டில் சோறும் வரும்,தனித்துவமான நல்ல பேரும் வரும்,பாசம் கலந்த பேச்சு வரும், பகலவனாய் நல்ல பதவி வரும், மாபெரும் நிலையும் வரும், மாப்புகழ் நம்மைத் தேடி வரும், வெற்றி வரும்; வேளைதனில் நம் விசனம் எல்லாம் தொலைந்து விடும்;வாகை சூடும் நாளுக்காய் வளர்பிறையாய் உழைத்து காத்திருப்போம்!!!

Translated in English:

The nightmare will come; The time will come, the truth will come, the time will come, my world will arrive in the morning, the good dawn will come tomorrow, the success of the rain come, the sweetness of life comes, the knowledge of the coming, the golden roti comes, the distinctive goodbye, the affectionate speech There will come a good day, the day comes, the great condition comes, the smell will find us The tailor; In the end of the day, all of our misery will be lost and we will wait for the day to surprise us!

வெற்றி நிச்சயம்!!!

விடியாத இரவென்று 
இது வரை வரவில்லை 
இப்புவியில்! 
அதை போல் 
முடியாத செயல் என்று 
எதுவும் இல்லை உலகில்! 
துணிந்து செயல்படுவோம்
தோழர்களே! 
நம் தோல்விகள் யாவும் 
ஒரு நாள் வெற்றியில் முடியும்! 
தொடர் முயற்சியே
தொல்புவியின் வரலாறு!

Translated in English:

It's a dawn night
It has not come up yet
On Earth!
Like it
That's impossible
Nothing in the world!
Dare to act
Guys!
All our failures
One day can win!
Continuous effort
History
காதல் அடிப்படை !!!

சோதனைகளை வென்றவன் சாதனையாளன் ஆகின்றான்; சோதனைகளில் துவள்பவன் தோற்றுப்போகின்றன்; சாதனையோ, தோல்வியோ நம்பிக்கையுடன் போராடு பவனே வாழ்க்கையை முறையாய் வாழ்ந்து முழு வெற்றி காண்கிறான் இறுதியில்;நேர்மையுடன் கூடிய நம்பிக்கைதான் வாழ்க்கை சரித்திரம் ஆவதற்கு அடிப்படை!!!

Translated in English:

The test winner is a record holder; Experiments will fail; Achievement or failure Failure is a life that lives in life and lives in the end.

காதல் என்றால்?

காதல் என்பது இயற்கையின் ஈர்ப்பு விசை!!! காமம் என்பது இளமையின் மின்காந்த சக்தி !!! இரண்டிற்கும் உள்ள சிறு வேற்றுமையே அன்பும்,ஆசையும்!!!

Translated in English:

Love is the gravity of nature !!! Lust is the electromagnetic power of youth !!! Love and desire for little difference between them !!!

காதலும் உலகமும்



விண்ணளவு நேசிக்கும் 
உன் நினைவுகளால் 
மண்ணில் எனக்கு 
மயக்கம் தோன்றவில்லை கிளியே!
கதிரளவு வீச்சில் 
கட்டுண்ட காளையிவன்
உன் கடைவிழியின் ஜாடையில்
கயிர் வெட்டுண்டு விடுதலையானேன்!
என்னகத்தின் மாளிகையில் 
இறைவன் போல் அமர்ந்து விட்டாய்!
இனி வரும் கணங்களில் 
எப்பொழுதும் காதல் பூஜைகள் செய்வேன்!


Translated in English:

Love the appliance
By your memories
Me in the soil
Claire does not appear
Radius range
Bounder bull
In the jar of your storefront
The cut shed!
In the House of What
Sit like Lord!
In the coming moments
Love pujas always!

No comments:

Post a Comment

Pls comment