Money earnings | Education | Tamil kavithaigal | youtube | cheapest buy products etc..,

Showing posts with label Kavithaigal. Show all posts
Showing posts with label Kavithaigal. Show all posts

Thursday, May 17, 2018

காதல் ஆசைகள் !!!

காதல் ஆசைகள் !!!




கனவில் வந்த காதலியே என்றும் கறையா பௌர்ணமியாய் நீ; உன் நினைவுகளால் தேய்ந்து தேய்ந்து மீளா அமாவாசையாய் நான்; அன்பு முரண்பட்டால் அகிலத்தில் இன்ப நிலை இல்லை; காதல் முரண்பட்டால் கவி மனதில் கற்பனை இல்லை; முள்ளில்லா ரோஜாக் கேட்டேன் கிடைத்தது மலரில்லா கருவை முட்கள்;


ஆசையின் நுட்பம் எல்லாம்,
ஆண்டவன் கட்டளை எனில்,
ஆடவர் மனதின் ஆசை எல்லாம்,
ஆளில்லா அந்தர படகு தானோ?



Translated in English:

You are a girlfriend in dreams I am a true friend, Love is inconvenient, there is no pleasure in the world; Love is incomprehensible to the poet's mind; The thornless roast was asked to get rid of thorns;



The technique of desire,

If the Lord commanded,

The desire of men's mind,

Are you an unmanned boat?
வாழ்க்கை வசந்தம் !!!




கனவுகளை செதுக்கி வடிவமைக்கும் போது வாழ்க்கை அழகிய வசந்த கவிதையாகின்றது.ஒரு வேளை அது தோற்றாலும் அழியா வரலாற்று காவியமாகின்றது; ஏதோ ஒரு வகையில் நம் அனைவரின் வாழ்க்கையும் சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ படிப்பி்னை தான் வரும் காலத்திற்கு; ஆகவே நல்லொழுக் கங்களுடன் ஆன்றாண்மையுடன் சான்றோனாக வாழ்ந்தால் நமது வாழ்க்கை வரலாறாகும் உலகில்.


Translated in English:



Life is a beautiful spring poem when designing and shaping the dreams. Even if it fails, the immortal history is epic; In some way, all of us have a small, So, if we live as a testator with virtues, our life is in the world.
காதல் மகிமை !!!




‌தவிக்கின்ற மனதிற்கெல்லாம் தன்னம்பிக்கை தரும் அருமருந்து தன்னிகரற்ற தலைவனாம் தவமாய் வந்த தந்தையின் வாய்ச்சொல்; அழுகின்ற உயிர்க்கெல்லாம் அரவணைப்பு தரும் உயர் சிகிச்சை அகிலம் போற்றும் அரசியாம் அன்பாய் வந்த அன்னையின் கருணை மழை; துவள்கின்ற வாழ்க்கையெல்லாம் துணிச்சல் தரும் வரத்து துணை தெள்ளிய பண்பு மிகுந்த ஸ்ரீதேவியாய் வந்த மனைவியின் மகிமை; எத்தனை துயரம் வந்தாலும் மேற்கண்ட மூன்று உறவுகளும் சரியாய் அமைந்துவிட்டால் அவனால் வெல்ல முடியும் அனைத்தையும்.


‌Translated in English:



‌Father's Prayer for the Self-Suffering Leader The cry of the cure of the cure of the high cure of the cosmos. The dignity of the life of the twilight is the grandeur of the wife of Sridevi, If all three ties come true, he can do everything he can to win.
காதல் மாயம் !!!



சுடர் விடும் நெருப்பாய்
சுண்டிவிட்ட நாணயமாய்
படர்கின்ற கொடியாய்
பாய்கின்ற நதியாய்
பயணப்படும் வாழ்க்கை
பாவை உன் முகம் கண்டவுடன்
சிறைப்பட்ட முகிலாய் ஆனதடி!!!
தறிகெட்ட மனதோ
தவம் கலைந்து
தன்னிலை மறந்து போனதடி!!!
இது தான் காதல் மாயமோ???


Translated in English:




Flame fires
As a scraped currency
The vineyard
The river that flows
Traveling life
Once you see your face
Prisoner mukilai !!!
Puffed up
Penance is dispersed
Forgot to forget !!!
Is this love love ???
காதல் ரோஜா!!!




ராட்சசியே உனை நினைத்து உறங்கும் பொழுது கூட ரோஜாக்கள் என் கனவில் வந்த போதும் முட்கள் மட்டுமே என் கண்களை தைக்கின்றன ; கொலைகரியே உனை நினைத்து எழுதும் பொழுது கூட என் பேனாவில் இருந்து மை சுரப்பதற்கு பதில் இரத்துளிகள் சிந்துகின்றன ; உனை காணும் இமை விழிகள் வேகமாக தன் பார்க்கும் திறனை இழகின்றன ; இருந்தும் நான் உனை என் இரண்டாம் இதயமாக்கி இன்பம் பெறுகின்றேன் காதலியே.....


Translated in English:

When the roses are in my dreams, my knees only stare at my dreams when you are sleeping; Even though the killer thinks of you, the bells are sparkling in response to my secretion from my pen; The lights you see are losing their viewing ability faster; I still love you and my second love makes love.
காதல் போதை !!!



‌உன் நிலவு முகம் காணத்தான் நித்தம் கண் விழிக்கின்றேன் நான் ராத்திரியில்; உன் கவிதை மொழி கேட்கத்தான் நித்தம் உளறுகின்றேன் நான் தனிமையில்; உன் காதல் பார்வை படத்தான் நித்தம் அலைகின்றேன் நான் நீ வரும் வழியில்; உன் எழில் ரசிக்கும் ஏழை நான் என் கைகளுக்கு எட்டாத வானம் நீ இருந்தும் சில்வண்டிற்கு தெரிவதில்லை தன் சிறகால் விண்ணை அளக்க முடியாது என்று; கள்ளருந்தும் மடத்தனத்தை விட கொடியது காதலென்னும் அடிமைத்தனம்; ஆம்,கள் அருந்தினால் தான் போதை வரும்; காதலியே உனை பார்த்தாலே என்னுள்ளே உயிர் கொல்லும் போதை மயக்கமடி.


Translated in English:

I see your moon face and I wake up every day. I hear your poetry language and I am alone; Your love vision is shining forever. I'm on your way; The poor that I love you is not the sky I can not reach my hands. The slogan of love that is worse than scarlet; Yes, s is just a drink; You love me.

Thursday, May 3, 2018

காதல் வெற்றி!!!வாழ்க்கை வெற்றி!!!

காதல் வெற்றி



கடந்த கால சோகம் எல்லாம் சுகமான ராகங்களாய் மாறுவது மகத்துவம் என்றல், நிகழ்கால துயரம் எல்லாம் நிஜமான நிம்மதி தருவது எப்பொழுது?வருங்கால வாழ்க்கை தனில் வளர்பிறையாய் வசந்தம் வர வேண்டும் எனில் கடந்த காலம்,நிகழ்காலம் இரண்டையும் நாம் ஆய்வு செய்து எதிர்கால திட்டம் தனை வகுத்து செயல் பட்டால் உண்டு காதல் வெற்றி.

Translated in English:


If the past tragedy is going to be good rugs, it's majesty and the present tragedy is all of a real peace! If we want to come up with future life, we will study both the past and the future.

காதல் சாதனைகள் !!!

உன்னை நினைத்து ஏங்கும் இதயம், மெல்லா தவழ்கின்றது சிறு குழந்தையாய்; உன்னைப் பற்றி எழுதும் கவிதைகள், கிறுக்கல்களாய் மாறுகின்றன மறு நொடியில்; மனம் விரும்பும் காதலியே உன் மதி முகத்தை கண்டவுடன் கணினி திரையாகி என் மனம் களியுகத்தின் சாதனைகளை செய்கின்றது...


Translated in English:

The heart that you think of, the smile is a small child; The poems that write about you change to tweaks at the back; My dear girlfriend looks at the face of your face and the computer turns into my mind making the achievements of the camel ...

காதல் நேரம் !!!

கனவுகள் மெய்ப்படும் நேரம் வரும்; கவலை மறையும் காலம் வரும், உண்மை தெரியும் வேளை வரும்,என் உலகம் செழிக்கும் காலை வரும்,நல்ல விடியல் நமக்கு நாளை வரும், நயம்பட புனைந்த வெற்றி ஓலை வரும்,அன்பு நிறைந்த வாழ்க்கை வரும்,அறிவு மிகுந்த வண்ணம் வரும், தங்கத்தட்டில் சோறும் வரும்,தனித்துவமான நல்ல பேரும் வரும்,பாசம் கலந்த பேச்சு வரும், பகலவனாய் நல்ல பதவி வரும், மாபெரும் நிலையும் வரும், மாப்புகழ் நம்மைத் தேடி வரும், வெற்றி வரும்; வேளைதனில் நம் விசனம் எல்லாம் தொலைந்து விடும்;வாகை சூடும் நாளுக்காய் வளர்பிறையாய் உழைத்து காத்திருப்போம்!!!

Translated in English:

The nightmare will come; The time will come, the truth will come, the time will come, my world will arrive in the morning, the good dawn will come tomorrow, the success of the rain come, the sweetness of life comes, the knowledge of the coming, the golden roti comes, the distinctive goodbye, the affectionate speech There will come a good day, the day comes, the great condition comes, the smell will find us The tailor; In the end of the day, all of our misery will be lost and we will wait for the day to surprise us!

வெற்றி நிச்சயம்!!!

விடியாத இரவென்று 
இது வரை வரவில்லை 
இப்புவியில்! 
அதை போல் 
முடியாத செயல் என்று 
எதுவும் இல்லை உலகில்! 
துணிந்து செயல்படுவோம்
தோழர்களே! 
நம் தோல்விகள் யாவும் 
ஒரு நாள் வெற்றியில் முடியும்! 
தொடர் முயற்சியே
தொல்புவியின் வரலாறு!

Translated in English:

It's a dawn night
It has not come up yet
On Earth!
Like it
That's impossible
Nothing in the world!
Dare to act
Guys!
All our failures
One day can win!
Continuous effort
History
காதல் அடிப்படை !!!

சோதனைகளை வென்றவன் சாதனையாளன் ஆகின்றான்; சோதனைகளில் துவள்பவன் தோற்றுப்போகின்றன்; சாதனையோ, தோல்வியோ நம்பிக்கையுடன் போராடு பவனே வாழ்க்கையை முறையாய் வாழ்ந்து முழு வெற்றி காண்கிறான் இறுதியில்;நேர்மையுடன் கூடிய நம்பிக்கைதான் வாழ்க்கை சரித்திரம் ஆவதற்கு அடிப்படை!!!

Translated in English:

The test winner is a record holder; Experiments will fail; Achievement or failure Failure is a life that lives in life and lives in the end.

காதல் என்றால்?

காதல் என்பது இயற்கையின் ஈர்ப்பு விசை!!! காமம் என்பது இளமையின் மின்காந்த சக்தி !!! இரண்டிற்கும் உள்ள சிறு வேற்றுமையே அன்பும்,ஆசையும்!!!

Translated in English:

Love is the gravity of nature !!! Lust is the electromagnetic power of youth !!! Love and desire for little difference between them !!!

காதலும் உலகமும்



விண்ணளவு நேசிக்கும் 
உன் நினைவுகளால் 
மண்ணில் எனக்கு 
மயக்கம் தோன்றவில்லை கிளியே!
கதிரளவு வீச்சில் 
கட்டுண்ட காளையிவன்
உன் கடைவிழியின் ஜாடையில்
கயிர் வெட்டுண்டு விடுதலையானேன்!
என்னகத்தின் மாளிகையில் 
இறைவன் போல் அமர்ந்து விட்டாய்!
இனி வரும் கணங்களில் 
எப்பொழுதும் காதல் பூஜைகள் செய்வேன்!


Translated in English:

Love the appliance
By your memories
Me in the soil
Claire does not appear
Radius range
Bounder bull
In the jar of your storefront
The cut shed!
In the House of What
Sit like Lord!
In the coming moments
Love pujas always!

Tuesday, May 1, 2018

26 வார்த்தைகள் அதனின் அர்த்தமும்!!!

26 வார்த்தைகள் அதனின் அர்த்தமும்!!!

இந்த 26 வார்த்தைகள் எவ்வளவு அழகு.....!

*A - Appreciation*
மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.

*B - Behavior*
புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

*C - Compromise*
அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள்.

*D - Depression*
மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்.

*E - Ego*
மற்றவர்களை விட உங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு கர்வப்படாதீர்கள்.

*F - Forgive*
கண்டிக்கக்கூடிய அதிகாரமும் நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த் தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்.

*G - Genuineness*
எந்த விஷயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள்.

*H - Honesty*
தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள்.

*I - Inferiority Complex*
எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.

*J - Jealousy*
பொறாமை வேண்டவே வேண்டாம். அது கொண்டவனையே கொல்லும்.

*K - Kindness*
இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.

*L - Loose Talk*
சம்பந்தமில்லாமலும் அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேச வேண்டாம்.

*M - Misunderstanding*
மற்றவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்.

*N - Neutral*
எப்போதும் எந்த விஷயத்தையும், முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். பேசிவிட்டு முடிவு எடுங்கள். நடுநிலை தவறாதீர்கள்.

*O - Over Expectation*
அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். தேவைக்கு அதிகமாக ஆசைப்படாதீர்கள்.

*P - Patience*
சில சங்கடங்களை சகித்துத்தான் ஆகவேண்டும் என உணருங்கள்.

*Q - Quietness*
தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்னைகளுக்குக் காரணம், தெரியாததைப் பேசுவதுதான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள்.

*R - Roughness*
பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்.

*S - Stubbornness*
சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.

*T - Twisting*
இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விடுங்கள்.

*U - Underestimate*
மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்.

*V - Voluntary*
அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்னை வரும்போது எதிர்த்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள்.

*W - Wound*
எந்தப் பேச்சும் செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்.

*X - Xerox*
நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம்.

*Y - Yield*
முடிந்தவரை விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.

*Z - Zero*

இவை அனைத்தையும் கடைப் பிடித்தால் பிரச்னை என்பது பூஜ்ஜியம் ஆகும்......!

Monday, April 30, 2018

காதல் கவிதை


காதல் கவிதை

மென்நடையிலும் மிடுக்காய்
புன்னகையிலும் பூகம்பமாய்
அன்பு பேச்சிலும் 
அதிர்வலையாய்
பாசப்பார்வையிலும் மின் காந்தமாய்
பண்பு தொடுதலிலும் பரிசமாய்
காதல் பூம்பெண்ணே!
உன்னில் நான் காண்கின்றேன்!

Translated in English:

Mild and soft
Earthquake with smile
Love speech
Atirvalaiyay
Electromagnetism
The attribute is also in touch
Love pumpkin!
I see you in.

காதல் வானம்!!!


‌வானில் நட்சத்திரங்களை எண்ணிட துடிக்கும் மனிதனால் தன் உள்ளத்தின் ஆழத்தை அளக்க முடியவில்லை! ஊரின் நிகழ்வுகளை தினம் புறம் கூறுபவனால் தன் குறைகளை கண்டுபிடிக்க முடியவில்லை! எப்பொழுதும் வெளியே தேடும் மனிதா உன்னில் உன்னை தேடு! ஞானம் கிடைக்கும் வாழ்வில்!

Translated in English :
‌The man who can count the stars in the sky can not measure the depth of his mind! He could not find his faults in the day to tell the events of the city! Search for you always looking outside Wisdom in life!

காதல் உடல் !!!

இதயம் என்பது துடிக்கும் வரை தான் இந்த உடம்பில் உயிர் இருக்கும்! இயற்கை என்பது இருக்கும் வரை தான் இந்த உலகம் என்பதும் இயங்கும்! என்னவளே நீ வாழும் வரையில் என் உடலில் உயிர் என்பது இருக்கும் காதலின் தாக்கம் தான் கடவுளை கலியுகத்தை இன்னமும் இயக்குகின்றது.

Translated to English :

The body will survive until the heart is tired! The world is going to run until it is natural! What is the life of the body in my body until you live is the influence of love that is still operating God Kaliyuga.

            காதல் கவிதை
         
பிறந்தது முதல் 
இறக்கும் வரை 
கனவுகள்தான் 
இயக்குகின்றன 
மனிதனை 
நேரடியாகவும் 
மறைமுகமாகவும்! 
வானம் தொடும்
முயற்சி முதல் 
வாசல் தெளித்த
கோலம் வரை
அத்தனைக்கு‌ம் 
ஆதாரம் கனவுகள்தான்!
ஆனால் வீண் கனவு என
பலவற்றை நாம் நகைக்கின்றோம்
ஆனால் அத்தனை கண்டுபிடிப்புகளும்
கனவுகளையும், கற்பனைகளையும் 
ஆதாரமாக கொண்டே உருவாக்கபட்டவை!
கனவுகளை செயலாக்குவோம்!
ஏனெனில் நாம் அனைவரும் 
கலையுலக பிரம்மாக்கள்!

Translated in English:

Since birth
Until death
Dreams
Run
Man
Directly and
Indirectly!
The sky will touch
First try
Spray the door
Until the course
For all
Proof is dreams!
But as dreaming of dreams
We laugh many things
But all the discoveries
Dreams and imaginations
Developed by Source!
Enjoy dreams!
Because we all are
Artistic Brahmas!
காதல் நிலா !!!

‌வட்ட நிலா வானில் வர ஒரு மாதம் காத்திருந்தேன் வண்ண நிலா நீ வீடு வர ஒரு வருடம் காத்திருந்தேன் வசந்தம் உலா நாம் சென்று வர வான் நிலாவும் ஊர்தியாகும் !!! உயர் நிலவின் ஒளி கொண்டே உலகம் முழுக்க நாம் சுற்றலாம் !!! மெய்யாய் நீ வராவிட்டாலும் கனவிலாவது கரங்கள் சேர் !!! வெண்ணிலா வருத்தப்பட்டு மேகத்தின் உள்ளே மறையுது பார்!!!

Translated in English:

A moon waiting for a month to come to the moon in the moon You have been waiting for a year to come home. With the light of the high moon we can rotate around the world !!! If you do not come, dreams come in handy !!! Vanilla regrets inside the cloud.
காதல் இதயம் !!!

இதயம் விரும்பும் ராத்திரியில் இதமான மின் தென்றலில் குளிர் காயும் வெண்ணிலா போல் குளிராய் நீ மார்கழி பனியில் ! கரம் கோர்க்கும் நாளை எண்ணி கடுந்தவம் முனிவன் போல் காதல் கதிரியக்கம் பாய்ந்திட காமக்கடலில் நான் மிதக்கின்றேன்! பரிசம் வைப்போம் பங்குனியில் பரிசாய் மனம் முடிப்போம் வைகாசியில் பாரெல்லாம் கூடி வந்து வாழ்த்த பகலவனாய் குழந்தை பிறக்கும் மாசியில்! சிந்தனையில் சிறகடித்து சிற்பங்கள் கோடி வடித்தேன் சிதைந்தது வன் சூறை சீரழிந்த வாழ்க்கையை சிறை மீட்க நீ வருவாய் என சித்திரங்களை நீ வருவாய் என சித்திரங்களை சரி செய்து, அறம் பாடுகின்றேன் விடியல் தேடி! வாழ்க்கைத் துணையாய் நீ தான் எனக்கு இனி சிண்ட்ரல்லா!!!

Translated in English:



In the heart of the heart of the night you feel cool like a vanilla like cold wave in the warm breeze! I'm floating in the kayakaladam to fall in love radiation like a sage, Make a gift in the stock. Let's finish off at Vaikasi and come to congratulate the baby! I think that you will come to restore the dirty life of the dirty life of the scene. I'm no longer a cousin!